• ωaytnpsc.com
TNPSC Group 2
Group2 Mock Test Group2 ModelGroup2 AnswerKey
TNFOREST Questions
FOREST Test FOREST Model
Current Affairs
Current Affairs
Govt Jobs
All Govt JobsTamilnadu Govt JobsCentral Govt JobsMonth JobsWeek JobsTNPSC Group 2TN Police - SITNPSCRailway JobsSSC JobsAll Banks JobsNavy JobsArmy JobsAavin JobsFood CorporationCourt JobsVAO (GROUP 4)ISRO JobsAirforce JobsTN TETMedicalUPSC Jobs
Police SI Questions
TN Police SI Quiz TN Police SI Model
RRB Questions
RRB Daily TestRRB Previous 2015 RRB Model
Result
Police Cut Off Group 4 Rank
Model QUestions
TN Police Group - IV Group - 2A தினமலர் (Police) தினத்தந்தி
Daily Quiz
TN Police Quiz Daily Quiz
Previous QUestions
TN Police Group - IVGroup - 2A TNTET
Annual Planner
TNPSC Annual PlanTRB Annual Plan
General Knowledge
Static GK



HomeLoginGovt Jobs GROUP-2 Model TN Forest Current Affairs TOP Govt Jobs Police SI Model TNUSRB Test RRB Free Test RRB Model RRB Previous Current Affairs GROUP-2A Model GROUP-2A Previous TN Police Previous தினமலர் (Police) GROUP-IV Model தினத்தந்தி Daily Quiz GROUP-IV Previous Static GK

Free Job Alert

வேலைவாய்ப்பு தகவல்கள்
Free Job Alert

1yr ago
Announced 24-Feb-17
CLOSED

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 TNTET Full Details


ஆசிரியர் தகுதி தேர்வு உருவான விதம் :

- தரமான ஆசிரியர்கள் இருந்தால்தான் குழந்தைகளுக்கான கல்வியும் தரமானதாக இருக்கும் எனும் கொள்கை நிறைவேற்ற, இந்தியா முழுவதும், அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது.

- இந்த சட்டத்தில் 6- 14 ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டுமென கூறப்பட்டது.

- இச்சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் நாடு முழுவதும், 10 இலட்சம் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவை.

- அப்போதுதான் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை உறுதி செய்ய முடியும் எனவும் அந்த ஆசிரியர்கள் தரமிக்கவர்களாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

- அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும்.

- இதற்காக கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மத்திய அளவில் நாடு முழுவதும் (காஷ்மீர் மாநிலம் நீங்கலாக) ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ( NCTE) வழிக்காட்டுகிறது.

- அந்த வழிகாட்டுதலை அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து மத்திய ஆட்சிப் பகுதிகளும் பின்பற்ற வேண்டும்.

- மாநிலங்கள் தோறும் அந்தந்த மாநில அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher Eligibility Test# TET) நடத்துகின்றன.

- அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் வாரியம் (TRB# Teacher Recruitment Board) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வை (Tamilnadu Teacher Eligibility Test# TNTET) நடத்துகிறது.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் 1 முதல் 8 வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது.

- 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற முடிவை அரசு பின்பற்றுகிறது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு

- தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழி காட்டுதலின் படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை (G.O. (M.S) சர். 181- 15.11.2012) இல் வெளியிட்டது.

- இதன்படி, இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்புடன் B.Ed முடித்தவர்கள் ஆசிரியர்(Graduate Assistants) மட்டுமே தகுதித் தேர்வை எழுத வேண்டும்.

கல்வித்தகுதி

- ஆசிரியர் கல்விக்கான தேசியக் குழுவின் (என்.சி.டி.இ.,) அறிவிக்கை நாள், 23.8.2010 - க்குப் பின், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அனைவரும், TET தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

- 23.8.2010 - தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றிருந்தாலும், பணி நியமன நடவடிக்கைகள், மேற்கண்ட தேதிக்கு முன் துவங்கியிருந்தால், அவர்கள், TET தேர்வை எழுத தேவையில்லை.

- 23.8.2010 - தேதிக்குப் பின், பணி நியமன வேலைகள் துவங்கி, வேலையில் சேர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆர்.டி.இ., விதிப்படி, ஐந்து ஆண்டுகளுக்குள், TET தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

- நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் இறுதித் தேர்வை எழுதுபவர்களும், TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

- தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது.

- 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது.

தாள்-I:

- 1- 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் களுக்கானது.
- டீ.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுத தகுதியானவர்கள்.

தாள்- I யை எழுத தேவையான தகுதிகள் (TN TET Paper-I Eligibility)

தாள் I - யை எழுத படிக்க வேண்டிய பாடத்திட்டம் (TN TET Paper-I Syllabus)

தாள் I -ன் வினா தாள் வடிவமைப்பு விபரம் (TN TET Paper-I Question Paper Pattern )

- இத்தேர்வில் குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களைக் கொண்டது.

- முதல் தாளினை 1 முதல் 5 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது ஆசிரியப் பயிற்சி முடித்தவர்கள்.

- இரண்டு தாளிலும் தகுதிப் பெற விரும்புபவர்கள் இரண்டு தாளினையும் எழுதலாம்.

- (D.T.Ed) இறுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

- தேர்ச்சிப் பெற 60% மதிப்பெண் (90 மதிப்பெண்) பெற வேண்டும்

- வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.

- ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப் பாடங்கள் தவிர).

- நெகடிவ் மதிப்பெண் வழங்கப் படமாட்டாது.

தாள்-II:

6 - 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இது.
கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு B.Ed கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுத தகுதியானவர்கள்.

தாள் II - யை எழுத தேவையான தகுதிகள் (TN TET Paper-I Eligibility)

தாள் II - யை எழுத படிக்க வேண்டிய பாடத்திட்டம் (TN TET Paper-I Syllabus)

தாள் II - ன் வினா தாள் வடிவமைப்பு விபரம் (TN TET Paper-I Question Paper Pattern )

இரண்டாம் தாளினை 6 முதல் 8 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது இளங்கலைப் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் எழுத வேண்டும்.

- தேர்ச்சிப் பெற 60% மதிப்பெண் (90 மதிப்பெண்) பெற வேண்டும்

- வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.

- ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப் பாடங்கள் தவிர).

- நெகடிவ் மதிப்பெண் வழங்கப் படமாட்டாது.

- இரண்டு தாளிலும் தகுதிப் பெற விரும்புபவர்கள் இரண்டு தாளினையும் எழுதலாம்.

தகுதி சான்றிதழ்

- இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

- இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

- அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.

- ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.

- ஆனால் தகுதித் தேர்வு சான்றிதழ் பெற எத்தனைமுறை தேர்வை எழுதலாம் என எதுவும் குறிப்பிடவில்லை.

- ஒருவர் இந்தத் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்றால், மீண்டும் தகுதித் தேர்வை எழுதி தனது மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ளலாம்.


- Teachers Recruitment Board is designated as the Nodal Agency for conducting of Teacher Eligibility Test and recruitment of Teachers as per G.O. (Ms) No. 181,School Education (C2) Department, Dated 15.11.2011.

- This law was said to provide quality education for 6-14 primary school children.

- At least 10 lakh trained teachers are required to meet this law.

- 30 students are assured that a teacher-teacher ratio can be assured and that the teachers should be good.

- Those who want to join the teaching work in government-run schools in government schools should write this Exam .

- State Governments conduct the Teacher Eligibility Test .

- Accordingly, the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) of the Tamil Nadu Teachers Eligibility Test (TRB # Teacher Recruitment Board).

Teacher Eligibility Test in Tamilnadu

- Teachers Recruitment Board is designated as the Nodal Agency for conducting of Teacher Eligibility Test and recruitment of Teachers as per G.O. (Ms) No. 181,School Education (C2) Department, Dated 15.11.2011. .

- B.Ed Finished candidate with Graduate Only can write this Exam.

Educational Qualification

- 23.8.2010 - If the job appointment has been completed by the end of the year, if the employment process has started before the above date, they do not need to write the TET Exam.

- 23.8.2010 - If the job opening starts and ends in the job, the relevant intermediate and graduate teachers must pass the TET exam within five years of the RTE..

Eligibility to Write TET Paper I:

- Candidates who have passed Higher Secondary Course (10+2 Pattern) andDiploma in Teacher Education / Diploma in Elementary Education (Regardingthe Candidates who have passed D.T.Ed., from States other than Tamil Nadu, their certificate should be evaluated before Certificate Verification) from a Recognized Teacher Training Institute / DIET and seeking an appointment as Secondary Grade Teacher for classes I to V (except Visually Impaired Candidates) can write Paper I.

- Candidates appearing for the Final Year Examination of D.E.Ed. during the current Academic Year (2016–2017) are also permitted to appear for Paper I in the Teacher Eligibility Test. Such Candidates should successfully complete the course in the current Academic Year (2016-2017) itself and should produce D.E.Ed., Certificate during Certificate Verification; otherwise they shall not be considered for the current year Government recruitment process. However they will be issued with TET certificate after producing D.E.Ed., Diploma Certificate.

- Visually impaired candidates are not eligible to write Paper I.

Eligibility to Write TET Paper II:

- Candidates who have passed a Bachelor’s Degree (B.A. /B.Sc. / B.Litt.) with Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, History and Geography as major subjects in their Degree course or a Degree with any one of the equivalent subjects (Regarding equivalent subjects, Government orders issued prior to the date of this notification alone will be considered) from a Recognized University under 10+2+3 Pattern and a Bachelor’s Degree in Education (B.Ed.) from a Recognized University and seeking an appointment as Graduate Teacher can write Paper II. The candidates with B.Lit., (Tamil) degree should possess either B.Ed. or D.T.Ed. or TPT.

- Candidates appearing for the Final Year Examination of B.Ed. during thecurrent Academic Year (2016 – 2017) are also permitted to appear for Paper II in Teacher Eligibility Test. Such Candidates should successfully complete the course in the current Academic Year (2016-2017) itself and should produceB.Ed., Certificate during Certificate Verification; otherwise they shall not be considered for the current year Government recruitment process. However they will be issued with TET certificate after producing B.Ed., Degree Certificate.

Scheme of PAPER 1 and PAPER 2 - Written Examination

- Question Paper will have 150 Multiple Choice Questions in thesubjects under the relevant paper as mentioned above.

- Candidates have to mark the right choice of answers in OMRAnswer sheet, from among the options given. Each right answer will beawarded one mark.

- There will not be any negative marking.

- The questions for all the subjects (except languages) will be bothin Tamil and English.

TN TET Paper-I Eligibility

TN TET Paper-I Syllabus

TN TET Paper-I Question Paper Pattern

TNTET PAPER - II:

- This is a qualifying examination for Teachers in grades 6 - 8.

- B.Ed Scholarship with Arts or Science degree holders are eligible to write this exam.

TN TET Paper-I Eligibility

TN TET Paper-I Syllabus

TN TET Paper-I Question Paper Pattern


- The questions are in Objective Mode .

- In the qualifying examination, questions are available in both Tamil and English (except for language lessons).

- There is No Negative Marks.

- Those who wish to qualify on both Exam can write two papers (Paper 1 and Paper 2)

Teacher Eligibility Test – Certificate: Paper I

- Eligible person who secures 60% or more in the TET Paper Iexamination will be considered to have passed TET Paper I.

- This will be the qualifying marks for the candidates of all the categories. However, relaxation of 5% marks has been provided by the governmentvide G.O Ms. No. 25 SE (TRB)Dept., dated 06.02.2014 for BC, BCM,MBC/DNC, SC, SCA, ST and PWD candidates.

- Candidates are allowed to appear for the TET Paper IExamination only on the basis of their declaration.

- TET Certificate will be issued only to the candidates who havepassed TNTET Paper I.

Teacher Eligibility Test – Certificate - Paper II

- Eligible person who secures 60% or more in the TET Paper II examination will be considered to have passed TET Paper II.

- This will be the qualifying marks for the candidates of all the categories. However, relaxation of 5% marks has been provided by the government vide Go Ms No. 25 SE(TRB)Dept., dated 06.02.2014 for BC, BC(M), MBC/DNC, SC, SC(A), ST and PWD candidates.

- Candidates are allowed to appear for the TET Paper II Examinationonly on the basis of their declaration.

- TET certificate will be issued only to the candidates who have passedTNTET Paper II.

- TET Certificate will be valid for 7 years from the date of issue of thecertificate.

Dates to remember - Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 TNTET Full Details

Registration Starts06-Mar-17
Last Date to Apply23-Apr-17
Date of Exam04-May-17

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 TNTET Full Details | Apply online

   The above Notification ( Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 TNTET Full Details | Apply online ) briefly describes about the details of latest announcement or notification includes important dates like release date , last date of application submission, details regarding fees, exam timings. Candidates, check all the needs and apply accordingly.