• ωaytnpsc.com
Current Affairs
Current Affairs
TN Police
TN Police ModelTN Police Quiz தினமலர்(PC) Qns
RRB Group D
RRB ModelRRB Quiz
TNTET
TNTET ModelTNTET Quiz தினமலர்(TET) Qns
Govt Jobs
All Govt JobsTN Govt JobsCentral Govt JobsRailway JobsTN TETMonth JobsWeek JobsTNPSC Group 2TN Police - SITNPSCSSC JobsAll Banks JobsNavy JobsArmy JobsAavin JobsFood CorporationCourt JobsVAO (GROUP 4)ISRO JobsAirforce JobsMedicalUPSC Jobs
TNFOREST Questions
FOREST Test FOREST Model
Police SI Questions
TN Police SI Quiz TN Police SI Model
RRB Questions
RRB Daily TestRRB Previous 2015 RRB Model
TNPSC Group 2
Group2 Mock Test Group2 ModelGroup2 AnswerKey
Result
Police Cut Off Group 4 Rank
Model QUestions
TN Police Group - IV Group - 2A தினமலர் (Police) தினத்தந்தி
Daily Quiz
TN Police Quiz Daily Quiz
Previous QUestions
TN Police Group - IVGroup - 2A TNTET
Annual Planner
TNPSC Annual PlanTRB Annual Plan
General Knowledge
Static GK



HomeLoginGovt Jobs RRB Group D TN TET TN Police GROUP-2 Model TN Forest Current Affairs TOP Govt Jobs Police SI Model TNUSRB Test RRB Free Test RRB Model RRB Previous Current Affairs GROUP-2A Model GROUP-2A Previous TN Police Previous TN TET Previous தினமலர் (Police) GROUP-IV Model தினத்தந்தி Daily Quiz GROUP-IV Previous Static GK

Questions

Free Job Alert

வேலைவாய்ப்பு தகவல்கள்
Free Job Alert

1yr ago
Announced 30-Nov--1
CLOSED

TNTET Application issue starts from March 6th - 2017


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TNTET) விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (மார்ச் 06 - திங்கள்கிழமை) முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடை பெறவுள்ளது. இதற்கான விண்ணப் பப் படிவங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் விற்பனை செய் யப்படுகின்றன. விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் என்றால் ரூ.250 மட்டும். தேர்வுக் கட்டணத்தை விண்ணப் பப் படிவத்துடன் இணைக்கப்பட் டுள்ள வங்கிச் செலான் மூலமாக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி இவற் றில் ஏதேனும் ஒரு வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறி வித்துள்ளது. எங்கெங்கு கிடைக்கும்? விண்ணப்பம் படிவம் விற்பனை செய்யப்படும் இடங்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற் றுக்கொள்ளப்படும் மையங்கள் பற்றிய விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


- The applications for Tamil Nadu Teachers Eligibility Test will be available for sale from 06.03.2017 to 22.03.2017.

- Candidates can submit the filled in applications from 06.03.2017 to 23.03.2017.

Details of Application Sales Centres and Application Receiving Centres

Kanyakumari
Tirunelveli
Tuticorin
Ramanathapuram
Sivagangai
Virudhunagar
Theni
Madurai
Dindigul
Nilgiris
Coimbatore
Erode
Salem
Namakkal
Dharmapuri
Pudukkottai
Karur
Perambalur
Tiruchirapalli
Nagapattinam
Thiruvarur
Thanjavur
Villupuram
Cuddalore
Thiruvannamalai
Vellore
Kancheepuram
Thiruvallur
Chennai
Krishnagiri
Ariyalur
Tiruppur
Additional Information:

- Application Forms will not be accepted by the concernedDistrict Educational Office after 23.03.2017 by 5.00 P.M.

- DO NOT send the filled-in Application Form directly to theTeachers Recruitment Board. Such applications shall not beaccepted and they will be summarily rejected.

- Submission of Application Forms online or by post or fax willNOT be accepted by the Teachers Recruitment Board.

- Recruitment of Teachers will be conducted separately as andwhen there is a need, following the guidelines issued by the Government of Tamil Nadu.

Dates to remember - TNTET Application issue starts from March 6th - 2017

Registration Starts30-Nov--1
Last Date to Apply30-Nov--1
Date of Exam30-Nov--1

TNTET Application issue starts from March 6th - 2017 | Apply online

   The above Notification ( TNTET Application issue starts from March 6th - 2017 | Apply online ) briefly describes about the details of latest announcement or notification includes important dates like release date , last date of application submission, details regarding fees, exam timings. Candidates, check all the needs and apply accordingly.