தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை எண் 19/2019, நாள் 14.06.2019 இல் தொகுதி 4 தெரிவுக்கான 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளுக்கான 6491 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கையினை வெளியிட்டது. இதற்கான தேர்வு 01.09.2019 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.இதன் தேர்வு முடிவுகள், அதாவது தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்களது தரவரிசை ஆகியன 12.11.2019 அன்று வெளியிடப்பட்டது.
இதனிடையே 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களின் 6491 எண்ணிக்கையிலிருந்து 9398 ஆக உயர்ந்துள்ளது
தற்போது அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கென தேர்வு செய்யப்படவுள்ள தகுதியானவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்