• ωaytnpsc.com
Current Affairs
Current Affairs
TN Police
TN Police ModelTN Police Quiz தினமலர்(PC) Qns
RRB Group D
RRB ModelRRB Quiz
TNTET
TNTET ModelTNTET Quiz தினமலர்(TET) Qns
Govt Jobs
All Govt JobsTN Govt JobsCentral Govt JobsRailway JobsTN TETMonth JobsWeek JobsTNPSC Group 2TN Police - SITNPSCSSC JobsAll Banks JobsNavy JobsArmy JobsAavin JobsFood CorporationCourt JobsVAO (GROUP 4)ISRO JobsAirforce JobsMedicalUPSC Jobs
TNFOREST Questions
FOREST Test FOREST Model
Police SI Questions
TN Police SI Quiz TN Police SI Model
RRB Questions
RRB Daily TestRRB Previous 2015 RRB Model
TNPSC Group 2
Group2 Mock Test Group2 ModelGroup2 AnswerKey
Result
Police Cut Off Group 4 Rank
Model QUestions
TN Police Group - IV Group - 2A தினமலர் (Police) தினத்தந்தி
Daily Quiz
TN Police Quiz Daily Quiz
Previous QUestions
TN Police Group - IVGroup - 2A TNTET
Annual Planner
TNPSC Annual PlanTRB Annual Plan
General Knowledge
Static GK



HomeLoginGovt Jobs RRB Group D TN TET TN Police GROUP-2 Model TN Forest Current Affairs TOP Govt Jobs Police SI Model TNUSRB Test RRB Free Test RRB Model RRB Previous Current Affairs GROUP-2A Model GROUP-2A Previous TN Police Previous TN TET Previous தினமலர் (Police) GROUP-IV Model தினத்தந்தி Daily Quiz GROUP-IV Previous Static GK

Questions

Free Job Alert

வேலைவாய்ப்பு தகவல்கள்
Free Job Alert

TNUSRB Recruitment 2019 for 8826 TN Police Constable PC Posts

தமிழக காவல் துறை - 8826 TN CONSTABLE Posts


1mon ago
Announced 06-Mar-19
CLOSED

TNUSRB Recruitment 2019 for 8826 TN Police Constable PC Posts


  கீழே உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை TN Police (TNUSRB) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பணியிட விவரம், காலியிட எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தேர்வு செய்யும் முறை, சம்பளம், அதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம் போன்ற அனைத்து விவரங்களும் முழுமையாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மற்றும் தகுதியுடையவர்கள் 08-Apr-19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பணியிட எண்ணிக்கை :8826பணியிட விவரம் :காவல்துறை: ஆண்கள்: 2465 posts பெண்கள்/திருநங்கைகள்: 5962 posts சிறைத்துறை ஆண்கள்: 186 posts பெண்கள்: 22 posts தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை ஆண்கள்: 191 posts TOTAL: 8826 POSTSகல்வித் தகுதி :(a) 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், (b) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர், (c) விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும், இல்லையெனில். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ்த் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்,வயது வரம்பு :1. பொதுப் பிரிவினர்: 01.07.2019 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும்,24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்(01.07.1995-லிருந்து 01,07,2001-க்குள் பிறந்திருக்கவேண்டும்). 2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(இஸ்லாமியர்)/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்: 01.07.2019 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்(01.07.1993-லிருந்து 01.07.2001-க்குள் பிறந்திருக்க வேண்டும்). 3. ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்)/பழங்குடியினர்: 01.07.2019 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 29 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்(01.07.1990-லிருந்து 01.07.2001-க்குள் பிறந்திருக்க வேண்டும்). 4. ஆதரவற்ற விதவைகள்: 01.07.2019 அன்று 18 வயது நிறைவு அடைந்தவராகவும். 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.(01.07.1984-லிருந்து 01.07.2001-க்குள் பிறந்திருக்க வேண்டும்).சம்பளம் :Rs.18200 - 52900/-தேர்வு செய்யும்முறை :1. Written Exam
2. Physical Measurement Test
3. Endurance Test
4. Physical Efficiency Test
5. Certificate Verificationகட்டண விவரம் :Rs.130/-விண்ணப்பிக்கும் முறை :ONLINEவிண்ணப்பிக்கும் வழிமுறைகள் :1.Go to 'To Apply' Link given Below
2.Open the Application Form
3.Fill all the neccessary details.
4.Attach all the documents required
a) Consolidated (or) Mark sheets.
b) Community Certificate.
c) Transfer Certificate and all other neccesary documents mentioned in the notification.
5.Upload photograph if Required
6.Make Payments
7.Make sure all the provided Information are correct.
8.Submit the application and take a printout of the online application form for future useகால வரம்பு :Start Applying From: 08/03/2019
Last Date to apply: 08/04/2019
பணிபுரியுமிடம் :across tamilnadu

அதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம்
OFFICIAL NOTIFICATION
Instructions Brochure
TO APPLY


Recruitment and Job Vacancies details:

  TN Police (TNUSRB) Recruitment 2019 has been announced for the below vacancies. Read the following Job Notification details to get a clear idea about Registration process, Eligibility, Qualification, How to apply, No of Vacancies, Salary, Job Location, Links to apply, Selection procedure, age limit and all the instructions before applying for this job.

Click the FACEBOOK ICON below To get Alerts of All Job Notifications from WAY2TNPSC
facebook
Interested and Eligible Candidates can apply before 08-Apr-19. Keep on reading this page to know all the above details. So, it will be helpful to know the procedure and details for the candidates who wish to apply for this particular vacancies.

TNUSRB Recruitment 2019 for 8826 TN Police Constable PC Posts
TN Police (TNUSRB) :

  The Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) was constituted by the Government of Tamil Nadu in November 1991 vide G.O. Ms. No. 1806, Home (Ser.F) Department, dated 29.11.1991 for the recruitment of personnel for the Uniformed Services like Police, Prison and Fire and Rescue Services.The TNUSRB consists of one Chairman in the rank of Director General of Police, one Member in the rank of Additional Director General of Police, one Member Secretary in the rank of Inspector General of Police one Superintendent of Police, one Legal Adviser,one Senior Administrative Officer, one Deputy Superintendent of Police, one Personal Assistant and 20 other office staffs.

Timelines :Start Applying From: 08/03/2019
Last Date to apply: 08/04/2019
Fees Details :Rs.130/-Selection Procedure :1. Written Exam
2. Physical Measurement Test
3. Endurance Test
4. Physical Efficiency Test
5. Certificate Verification
Total Vacancies :8826Vacancy Details :காவல்துறை: ஆண்கள்: 2465 posts பெண்கள்/திருநங்கைகள்: 5962 posts சிறைத்துறை ஆண்கள்: 186 posts பெண்கள்: 22 posts தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை ஆண்கள்: 191 posts TOTAL: 8826 POSTS
Age Limit :1. பொதுப் பிரிவினர்: 01.07.2019 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும்,24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்(01.07.1995-லிருந்து 01,07,2001-க்குள் பிறந்திருக்கவேண்டும்). 2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(இஸ்லாமியர்)/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்: 01.07.2019 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்(01.07.1993-லிருந்து 01.07.2001-க்குள் பிறந்திருக்க வேண்டும்). 3. ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்)/பழங்குடியினர்: 01.07.2019 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 29 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்(01.07.1990-லிருந்து 01.07.2001-க்குள் பிறந்திருக்க வேண்டும்). 4. ஆதரவற்ற விதவைகள்: 01.07.2019 அன்று 18 வயது நிறைவு அடைந்தவராகவும். 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.(01.07.1984-லிருந்து 01.07.2001-க்குள் பிறந்திருக்க வேண்டும்).Salary :Rs.18200 - 52900/-Education Qualification :(a) 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், (b) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர், (c) விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும், இல்லையெனில். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ்த் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்,Apply Mode :ONLINEHow to Apply :1.Go to 'To Apply' Link given Below
2.Open the Application Form
3.Fill all the neccessary details.
4.Attach all the documents required
a) Consolidated (or) Mark sheets.
b) Community Certificate.
c) Transfer Certificate and all other neccesary documents mentioned in the notification.
5.Upload photograph if Required
6.Make Payments
7.Make sure all the provided Information are correct.
8.Submit the application and take a printout of the online application form for future useJob Location :across tamilnadu

TNUSRB Recruitment 2019 for 8826 TN Police Constable PC Posts - Official Links

OFFICIAL NOTIFICATION
Instructions Brochure
TO APPLY


Dates to remember - TNUSRB Recruitment 2019 for 8826 TN Police Constable PC Posts

Registration Starts08-Mar-19
Last Date to Apply08-Apr-19

TNUSRB Recruitment 2019 for 8826 TN Police Constable PC Posts | Apply online

   The above Notification ( TNUSRB Recruitment 2019 for 8826 TN Police Constable PC Posts | Apply online ) briefly describes about the details of latest announcement or notification includes important dates like release date , last date of application submission, details regarding fees, exam timings. Candidates, check all the needs and apply accordingly.