• ωaytnpsc.com
TNPSC Group 2
Group2 Mock Test Group2 ModelGroup2 AnswerKey
TNFOREST Questions
FOREST Test FOREST Model
Current Affairs
Current Affairs
Govt Jobs
All Govt JobsTamilnadu Govt JobsCentral Govt JobsMonth JobsWeek JobsTNPSC Group 2TN Police - SITNPSCRailway JobsSSC JobsAll Banks JobsNavy JobsArmy JobsAavin JobsFood CorporationCourt JobsVAO (GROUP 4)ISRO JobsAirforce JobsTN TETMedicalUPSC Jobs
Police SI Questions
TN Police SI Quiz TN Police SI Model
RRB Questions
RRB Daily TestRRB Previous 2015 RRB Model
Result
Police Cut Off Group 4 Rank
Model QUestions
TN Police Group - IV Group - 2A தினமலர் (Police) தினத்தந்தி
Daily Quiz
TN Police Quiz Daily Quiz
Previous QUestions
TN Police Group - IVGroup - 2A TNTET
Annual Planner
TNPSC Annual PlanTRB Annual Plan
General Knowledge
Static GK



HomeLoginGovt Jobs GROUP-2 Model TN Forest Current Affairs TOP Govt Jobs Police SI Model TNUSRB Test RRB Free Test RRB Model RRB Previous Current Affairs GROUP-2A Model GROUP-2A Previous TN Police Previous தினமலர் (Police) GROUP-IV Model தினத்தந்தி Daily Quiz GROUP-IV Previous Static GK

Free Job Alert

வேலைவாய்ப்பு தகவல்கள்
Free Job Alert

Villuppuram Anganwadi Recruitment 2019 for 336 Anganwadi Worker Posts

336 VILLUPURAM Anganwadi Workers | 10th Pass/எழுத படிக்க தெரிந்தால் போதும்


3wk ago
Announced 30-Jan-19
CLOSED

Villuppuram Anganwadi Recruitment 2019 for 336 Anganwadi Worker Posts


  கீழே உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை TamilNadu Government வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பணியிட விவரம், காலியிட எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தேர்வு செய்யும் முறை, சம்பளம், அதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம் போன்ற அனைத்து விவரங்களும் முழுமையாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மற்றும் தகுதியுடையவர்கள் 14-Feb-19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பணியிட எண்ணிக்கை :336பணியிட விவரம் :1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர் - 152 posts
2. குறு அங்கன்வாடி மைய பணியாளர் - 03 posts
3. அங்கன்வாடி உதவியாளர் - 181 posts
TOTAL: 336 postsகல்வித் தகுதி :முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்/குறு அங்கன்வாடி மைய பணியாளர்:
அங்கன்வாடி மையப் பணியாளர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர்:
அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு எழுதப்படிக்கத் தெரிந்தால் போதுமானதுவயது வரம்பு :1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்:
01.01.2019 அன்று 25 வயது முடிந்த மற்றும் 35 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.மலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 40 வயது வரை எனவும்
மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது 38 வயது வரை எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. குறு அங்கன்வாடி மைய பணியாளர்:
குறு அங்கன்வாடி மையப் பணியாளர் பதவிக்கு 01.01.2019 அன்று 25 வயது முடிந்த மற்றும் 35 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,மலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 40 வயது வரை எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது 38 வரை எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

3. அங்கன்வாடி உதவியாளர்:
01.01.2019 நாளன்று 20 வயது முடிவுற்ற 40 வயது மிகாதவர்கள். அதிகபட்ச வயதான 40 லிருந்து 5 வருடம்
கணவனை இழந்தவர்கள்,மலைப்பகுதி விண்ணப்பதாரர், ஆதரவற்ற விதவை விண்ணப்பிக்கலாம்.சம்பளம் :1. Main Anganwadi Worker: Rs. 2,500 - 5,000/­ with Grade Pay Rs.500/-
2. Mini Anganwadi Worker: Rs. 1,800 - 3,300/­ with Grade Pay Rs.500/-
3. Anganwadi Helper: Rs. 1,300 - 3,000/­ with Grade Pay Rs. 300/-தேர்வு செய்யும்முறை :Interviewவிண்ணப்பிக்கும் முறை :BY POSTவிண்ணப்பிக்கும் வழிமுறைகள் :விண்ணப்பதாரரின் வசிப்பிட ஆதாராமாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை அல்லது வீட்டு வரி ரசீது ஏதேனும் ஒரு சான்று இணைக்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பராமரிக்க தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனம் மட்டும்) விண்ணப்பிக்கலாம். அரசாணைப்படி 4 சதவீத இட ஒதுக்கீட்டில் பணிநியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை நகல் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று முதல் 30.01.2019 முதல் 14.02.2019 வரை அலுவலக வேலை நேரத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.குறிப்பு :மேலும் விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடம் சார்ந்த அதே கிராமத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அதே கிராமத்தில் இல்லாவிடில், அதே கிராம பஞ்சாயத்தை சேர்ந்த அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிடப்பட்ட கிராம பஞ்சாயத்தில் தகுதியான நபர் இல்லாவிடில் 10 கி.மீ தொலைவிற்கு உட்பட்ட அருகில் உள்ள பஞ்சாயத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். நகர்புறங்களில் அங்கன்வாடி பணியாளர் அதே வார்டினை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அதே வார்டில் இல்லாவிடில் அருகில்
உள்ள வார்டினை சேர்ந்தவராக இருக்கலாம். தகுதியான நபர் அருகில் உள்ள வார்டிலும் இல்லாத பட்சத்தில் அதே கோட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.கால வரம்பு :Start Applying From: 30/01/2019
Last Date to apply: 14/02/2019
பணிபுரியுமிடம் :viluppuram

அதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம்
OFFICIAL NOTIFICATION/Application Form((முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்)
OFFICIAL NOTIFICATION/Application Form(குறு அங்கன்வாடி மைய பணியாளர்)
OFFICIAL NOTIFICATION/Application Form((அங்கன்வாடி உதவியாளர்)
Official Website(Career Page)


Recruitment and Job Vacancies details:

  TamilNadu Government Recruitment 2019 has been announced for the below vacancies. Read the following Job Notification details to get a clear idea about Registration process, Eligibility, Qualification, How to apply, No of Vacancies, Salary, Job Location, Links to apply, Selection procedure, age limit and all the instructions before applying for this job.

Click the FACEBOOK ICON below To get Alerts of All Job Notifications from WAY2TNPSC
facebook
Interested and Eligible Candidates can apply before 14-Feb-19. Keep on reading this page to know all the above details. So, it will be helpful to know the procedure and details for the candidates who wish to apply for this particular vacancies.

Villuppuram Anganwadi Recruitment 2019 for 336 Anganwadi Worker Posts
About Organization :

  The Government of Tamil Nadu is the governing authority for the Indian state of Tamil Nadu. It is seated at Fort St George, Chennai. The legislature of Tamil Nadu was bicameral until 1986, when it was replaced by a unicameral legislature, like most other states in India.The Governor is the constitutional head of state while the Chief Minister heads the council of ministers. The Chief Justice of the Madras High Court is the head of the judiciary.

Timelines :Start Applying From: 30/01/2019
Last Date to apply: 14/02/2019
Selection Procedure :Interview
Total Vacancies :336Vacancy Details :1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர் - 152 posts
2. குறு அங்கன்வாடி மைய பணியாளர் - 03 posts
3. அங்கன்வாடி உதவியாளர் - 181 posts
TOTAL: 336 posts
Age Limit :1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்:
01.01.2019 அன்று 25 வயது முடிந்த மற்றும் 35 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.மலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 40 வயது வரை எனவும்
மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது 38 வயது வரை எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. குறு அங்கன்வாடி மைய பணியாளர்:
குறு அங்கன்வாடி மையப் பணியாளர் பதவிக்கு 01.01.2019 அன்று 25 வயது முடிந்த மற்றும் 35 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,மலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 40 வயது வரை எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது 38 வரை எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

3. அங்கன்வாடி உதவியாளர்:
01.01.2019 நாளன்று 20 வயது முடிவுற்ற 40 வயது மிகாதவர்கள். அதிகபட்ச வயதான 40 லிருந்து 5 வருடம்
கணவனை இழந்தவர்கள்,மலைப்பகுதி விண்ணப்பதாரர், ஆதரவற்ற விதவை விண்ணப்பிக்கலாம்.Salary :1. Main Anganwadi Worker: Rs. 2,500 - 5,000/­ with Grade Pay Rs.500/-
2. Mini Anganwadi Worker: Rs. 1,800 - 3,300/­ with Grade Pay Rs.500/-
3. Anganwadi Helper: Rs. 1,300 - 3,000/­ with Grade Pay Rs. 300/-Education Qualification :முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்/குறு அங்கன்வாடி மைய பணியாளர்:
அங்கன்வாடி மையப் பணியாளர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர்:
அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு எழுதப்படிக்கத் தெரிந்தால் போதுமானதுApply Mode :BY POSTHow to Apply :விண்ணப்பதாரரின் வசிப்பிட ஆதாராமாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை அல்லது வீட்டு வரி ரசீது ஏதேனும் ஒரு சான்று இணைக்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பராமரிக்க தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனம் மட்டும்) விண்ணப்பிக்கலாம். அரசாணைப்படி 4 சதவீத இட ஒதுக்கீட்டில் பணிநியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை நகல் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று முதல் 30.01.2019 முதல் 14.02.2019 வரை அலுவலக வேலை நேரத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.Note :மேலும் விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடம் சார்ந்த அதே கிராமத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அதே கிராமத்தில் இல்லாவிடில், அதே கிராம பஞ்சாயத்தை சேர்ந்த அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிடப்பட்ட கிராம பஞ்சாயத்தில் தகுதியான நபர் இல்லாவிடில் 10 கி.மீ தொலைவிற்கு உட்பட்ட அருகில் உள்ள பஞ்சாயத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். நகர்புறங்களில் அங்கன்வாடி பணியாளர் அதே வார்டினை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அதே வார்டில் இல்லாவிடில் அருகில்
உள்ள வார்டினை சேர்ந்தவராக இருக்கலாம். தகுதியான நபர் அருகில் உள்ள வார்டிலும் இல்லாத பட்சத்தில் அதே கோட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.Job Location :viluppuram

Villuppuram Anganwadi Recruitment 2019 for 336 Anganwadi Worker Posts - Official Links

OFFICIAL NOTIFICATION/Application Form((முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்)
OFFICIAL NOTIFICATION/Application Form(குறு அங்கன்வாடி மைய பணியாளர்)
OFFICIAL NOTIFICATION/Application Form((அங்கன்வாடி உதவியாளர்)
Official Website(Career Page)


Dates to remember - Villuppuram Anganwadi Recruitment 2019 for 336 Anganwadi Worker Posts

Registration Starts30-Jan-19
Last Date to Apply14-Feb-19

Villuppuram Anganwadi Recruitment 2019 for 336 Anganwadi Worker Posts | Apply online

   The above Notification ( Villuppuram Anganwadi Recruitment 2019 for 336 Anganwadi Worker Posts | Apply online ) briefly describes about the details of latest announcement or notification includes important dates like release date , last date of application submission, details regarding fees, exam timings. Candidates, check all the needs and apply accordingly.