• ωaytnpsc.com
Current Affairs
Current Affairs
TN Police
TN Police ModelTN Police Quiz தினமலர்(PC) Qns
Group IV-4
Group 4 ModelGroup 4 Quiz தினமலர் Qns
RRB Group D
RRB ModelRRB Quiz
Govt Jobs
All Govt JobsTN Govt JobsCentral Govt JobsRailway JobsTN TETMonth JobsWeek JobsTNPSC Group 2TN Police - SITNPSCSSC JobsAll Banks JobsNavy JobsArmy JobsAavin JobsFood CorporationCourt JobsVAO (GROUP 4)ISRO JobsAirforce JobsMedicalUPSC Jobs
TNFOREST Questions
FOREST Test FOREST Model
Police SI Questions
TN Police SI Quiz TN Police SI Model
RRB Questions
RRB Daily TestRRB Previous 2015 RRB Model
TNTET
TNTET ModelTNTET Quiz தினமலர்(TET) Qns
TNPSC Group 2
Group2 Mock Test Group2 ModelGroup2 AnswerKey
Result
Police Cut Off Group 4 Rank
Model QUestions
TN Police Group - IV Group - 2A தினமலர் (Police) தினத்தந்தி
Daily Quiz
TN Police Quiz Daily Quiz
Previous QUestions
TN Police Group - IVGroup - 2A TNTET
Annual Planner
TNPSC Annual PlanTRB Annual Plan
General Knowledge
Static GK



HomeLoginGovt Jobs RRB Group D GROUP-4 Model TN TET TN Police GROUP-2 Model TN Forest Current Affairs TOP Govt Jobs Police SI Model TNUSRB Test RRB Free Test RRB Model RRB Previous Current Affairs GROUP-2A Model GROUP-2A Previous TN Police Previous TN TET Previous தினமலர் (Police) GROUP-IV Model தினத்தந்தி Daily Quiz GROUP-IV Previous Static GK

Questions

Free Job Alert

வேலைவாய்ப்பு தகவல்கள்
Free Job Alert

2yr ago
Announced 30-Nov--1
CLOSED

Tirunelveli anganwadi recruitment 2017 - 1605 posts


திருநெல்வேலி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி மைய உதவியாளர் ஆகிய 1605 பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 28-ம் (August 28th) தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 1605

கல்வி தகுதி :
அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் :
பொது பிரிவினர் எனில் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மலைப்பகுதி விண்ணப்பதாரர் எனில் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி

அங்கன்வாடி உதவியாளர்கள் : எழுதப் படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்

வயது வரம்பு : ( 01.07.2017 தேதியின் படி )
அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு
குறைந்தபட்ச வயது: 25
அதிகபட்ச வயது : 35
விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், மலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது : 40

அங்கன்வாடி உதவியாளர்களுக்கு
குறைந்தபட்ச வயது: 20
அதிகபட்ச வயது : 40
விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், மலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது : 45

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்
விண்ணப்ப படிவங்கள் இதே பக்கத்தில், கீழே உள்ள தொடர்ப்புகளில் (ICDS Anganwadi Application Form Download Links) கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் நாள்
ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை
அரசு விடுமுறை நாட்களை தவிர தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மணி விண்ணப்பங்களை வாங்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.08.2017

பணியிடம் : திருநெல்வேலி

விண்ணப்ப கட்டணம் : எதுவும் கிடையாது

சம்பள விவரம் : Rs.2500-5000 with Grade Pay Rs.500/-

இதர தகுதிகள் :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் இடத்திற்கு அருகில் இருக்க வேண்டும்.
இருப்பிட ஆதாரத்திற்கு வாக்களர் அடையாள அட்டை, வீட்டுவரி ரசீது,குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.
அங்கன்வாடி முதன்மை மைய பணியாளர், குறு அங்கன்வாடி மைய பணியாளர், அங்கன்வாடி மைய உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்குப் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணல் :
இறுதியாக தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு ,நேர்காணல் அழைப்புக் கடிதம் வரும் .


ICDS - Anganwadi Application Forms and Notification Download Links

Click here to Download ICDS Anganwadi Main Workers Application Form

Click here to Download Anganwadi Mini Workers Application Form

Click here to Download ICDS Anganwadi Helpers Application Form

For More Details About ICDS Recruitment 2017 - Anganwadi Jobs Details

Visit ICDS official website

Vacancy Details :
Total Number of Vacancies: 1605 Posts

Education Qualification :
For Anganwadi Worker and Secondary Anganwadi Worker
General Category- 10th Pass
Candidates in hill Areas - 8th Pass

For Anganwadi Assistant - Must Read and Write Tamil

Other Qualifications :
Must locate within 3KM from school.

Age Limit:(As on 1.7.2017)
For Anganwadi Worker and Secondary Anganwadi Worker :
Minimum Age : 25 years
Maximum Age : 35 years
For Widows, Destitute and Candidates in hill Areas Maximum Age : 40 years

For Anganwadi Assistant :
Minimum Age : 20 years
Maximum Age : 40 years
For Widows, Destitute and Candidates in hill Areas Maximum Age : 45 years

Salary Details:
Rs.2500-5000 with Grade Pay Rs.500/-

Important Dates:
Starting Date for Submission of Application: 11.08.2017
Last date for Submission of Application :28.08.2017

Job location: Tirunelveli

Apply Mode: Offline / Postal mode

Application Fees: Nil

Selection Process:
Final Interview for certificate verification.



ICDS - Anganwadi Application Forms and Notification Download Links

Click here to Download ICDS Anganwadi Main Workers Application Form

Click here to Download Anganwadi Mini Workers Application Form

Click here to Download ICDS Anganwadi Helpers Application Form

For More Details About ICDS Recruitment 2017 - Anganwadi Jobs Details

Visit ICDS official website

Dates to remember - Tirunelveli anganwadi recruitment 2017 - 1605 posts

Registration Starts30-Nov--1
Last Date to Apply30-Nov--1

Tirunelveli anganwadi recruitment 2017 - 1605 posts | Apply online

   The above Notification ( Tirunelveli anganwadi recruitment 2017 - 1605 posts | Apply online ) briefly describes about the details of latest announcement or notification includes important dates like release date , last date of application submission, details regarding fees, exam timings. Candidates, check all the needs and apply accordingly.