• ωaytnpsc.com
Current Affairs
Current Affairs
TN Police
TN Police ModelTN Police Quiz தினமலர்(PC) Qns
Group IV-4
Group 4 ModelGroup 4 Quiz தினமலர் Qns
RRB Group D
RRB ModelRRB Quiz
Govt Jobs
All Govt JobsTN Govt JobsCentral Govt JobsRailway JobsTN TETMonth JobsWeek JobsTNPSC Group 2TN Police - SITNPSCSSC JobsAll Banks JobsNavy JobsArmy JobsAavin JobsFood CorporationCourt JobsVAO (GROUP 4)ISRO JobsAirforce JobsMedicalUPSC Jobs
TNFOREST Questions
FOREST Test FOREST Model
Police SI Questions
TN Police SI Quiz TN Police SI Model
RRB Questions
RRB Daily TestRRB Previous 2015 RRB Model
TNTET
TNTET ModelTNTET Quiz தினமலர்(TET) Qns
TNPSC Group 2
Group2 Mock Test Group2 ModelGroup2 AnswerKey
Result
Police Cut Off Group 4 Rank
Model QUestions
TN Police Group - IV Group - 2A தினமலர் (Police) தினத்தந்தி
Daily Quiz
TN Police Quiz Daily Quiz
Previous QUestions
TN Police Group - IVGroup - 2A TNTET
Annual Planner
TNPSC Annual PlanTRB Annual Plan
General Knowledge
Static GK



HomeLoginGovt Jobs RRB Group D GROUP-4 Model TN TET TN Police GROUP-2 Model TN Forest Current Affairs TOP Govt Jobs Police SI Model TNUSRB Test RRB Free Test RRB Model RRB Previous Current Affairs GROUP-2A Model GROUP-2A Previous TN Police Previous TN TET Previous தினமலர் (Police) GROUP-IV Model தினத்தந்தி Daily Quiz GROUP-IV Previous Static GK

Questions

Free Job Alert

வேலைவாய்ப்பு தகவல்கள்
Free Job Alert

TNPSC Group-IV Recruitment | CCSE 4 VAO/Assistant/Typist job Notification 2018



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (தொகுதி IV)-ஐ அறிவித்துள்ளது. இந்த தேர்வானது கிராம நிர்வாக அலுவலர் ,இளநிலை உதவியாளர், நில அளவர்,வரைவாளர்,தட்டச்சர்,சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வரித் தண்டலர் ஆகிய பதவிகளுக்கான காலி இடங்களில் ஆட்களை நியமனம் செய்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணைய வழி மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 13/12/2017.

CCSE-IV VACANCIES
s.no பதவியின் பெயர்பணியின் பெயர்இடங்கள்
1கிராம நிர்வாக அலுவலர்
Post Code: 2025
தமிழ்நாடு அமைச்சுப் பணி
Service Code: 050
494
2இளநிலை உதவியாளர்
(Non – Security)
Post Code: 2600
தமிழ்நாடு அமைச்சுப் பணி/
தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி
Service Code: 006
4096
3இளநிலை உதவியாளர்
(Security)
Post Code: 2400
205
4வரித் தண்டலர், நிலை-1
Post Code: 2500
48
5நில அளவர்
Post Code: 2800
தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி
Service Code. 006
74
6வரைவாளர்
Post Code: 2900
156
7தட்டச்சர்
Post Code: 2200
தமிழ்நாடு அமைச்சுப் பணி/
தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி/
தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி
Service Code. 006
3463
8சுருக்கெழுத்து தட்டச்சர்(Grade–III)
Post Code: 2300
தமிழ்நாடு அமைச்சுப் பணி/
தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி
Service Code: 006
815
மொத்த எண்ணிக்கை 9351


கல்வி தகுதி :
கிராம நிர்வாக அலுவலர் :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர்
(Non – Security) :

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர்
(Security) :

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வரித் தண்டலர், நிலை-1 :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நில அளவர் :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வரைவாளர் :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர் :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் கீழ்கண்டவாறு தேர்ச்சி:-
i)தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
ii)தமிழில் இளநிலை ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
iii)தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை

சுருக்கெழுத்து தட்டச்சர்,நிலை-3 :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு இரண்டிலும் கீழ்கண்டவாறு தேர்ச்சி :-
i)தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
ii)தமிழில் இளநிலை ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
iii)தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை

சம்பளம்:
TNPSC GROUP IV சம்பள விவரம்
S.No பதவியின் பெயர்சம்பளம்
1கிராம நிர்வாக அலுவலர் Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
2இளநிலை உதவியாளர்(Non – Security) ) Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
3இளநிலை உதவியாளர்(Security) Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
4வரித் தண்டலர், நிலை-1 Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
5நில அளவர் Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
6வரைவாளர் Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
7தட்டச்சர் Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
8சுருக்கெழுத்து தட்டச்சர்,நிலை-3 Rs.5,200 – 20,200/- + 2,800-GradePay


வயது வரம்பு (01.07.2017 அன்றுள்ளபடி) :
1)ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் : 18 வயது–35 வயதுக்குள்.
2)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /சீர்மரபினர்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் : 18 வயது–32 வயதுக்குள்.
3)ஏனையோர் :18 வயது–30 வயதுக்குள்.
4)நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நில அளவர் பயிற்சி பெற்றவர்கள் : 18 வயது–35 வயதுக்குள்.
மேலும் விவரங்களுக்கு ,கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Registration Fee:
Rs.150/-

Selection Procedure: :
Witten Exam and also have Interview

Important Dates: :
Starting Date: 14.11.2017
Last date: 13.12.2017
Last Date for Pay Application Fees: 15.12.2017
Written Examination: 11.2.2018 (10.00 A.M. to 1.00 P.M)

TNPSC Group IV – CCSE Notification and online link
To view the official notification Details in English
To view the official notification Details in Tamil
To Apply this job online


Tamilnadu Public Service Commission(TNPSC) announced Combined Civil Services Examination - 4(Group-IV) for the posts VAO,Junior assistant, Bill collector, Typist, Field surveyor,Draftsman, Steno-Typist. Interested candidates can apply through online within 13/12/2017.

Notification:
CCSE-IV Notification Details
S.No Post NameService NameVacancies
1 VAO
Post Code 2025
Tamil Nadu Ministerial Service
Service Code. 050
494
2 Junior Assistant (Non – Security)
Post Code: 2600
Tamil Nadu Ministerial Service
Tamil Nadu Judicial Ministerial Service
Service Code. 006
4096
3 Junior Assistant (Security)
Post Code: 2400
205
4 Junior Bill Collector, Grade-I
Post Code: 2500
48
5 Field Surveyor
Post Code: 2800
Tamil Nadu Survey and Land Records Subordinate Service
Service Code. 006
74
6 Draftsman
Post Code: 2900
156
7 Typist
Post Code: 2200
Tamil Nadu Ministerial Service
Tamil Nadu Judicial Ministerial Service
Tamil Nadu Secretariat Service
Service Code. 006
3463
8 Steno-Typist (Grade–III)
Post Code: 2300
Tamil Nadu Ministerial Service
Tamil Nadu Judicial Ministerial Service
Service Code. 006
815
Total Vacancies9351

Qualification:
Village Administrative Officer
S.S.L.C Public Examination or its equivalent (Refer PDF).

Junior Assistant (Non – Security):
Must have passed S.S.L.C Public Examination or its equivalent (Refer PDF).

Junior Assistant (Security)
Must have passed S.S.L.C Public Examination or its equivalent (Refer PDF).

Bill Collector, Grade-I :
Must have passed S.S.L.C Public Examination or its equivalent (Refer PDF).

Field Surveyor :
Must have passed S.S.L.C Public Examination or its equivalent (Refer PDF).

Draftsman :
Must have passed S.S.L.C Public Examination or its equivalent (Refer PDF).

Typist :
Must have passed S.S.L.C Public Examination or its equivalent (Refer PDF). Must have passed the Government Technical Examination in Typewriting:- i) by Higher / Senior Grade in Tamil and English (or) ii) by Higher / Senior Grade in Tamil and Lower/ Junior Grade in English (or) iii) by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil (Refer PDF).

Steno-Typist (Grade–III) :
Must have passed S.S.L.C Public Examination or its equivalent . II. Must have passed the Government Technical Examination both in Typewriting and in Shorthand:- i) by Higher / Senior Grade in Tamil and English (or) ii) by Higher / Senior Grade in Tamil and Lower/Junior Grade in English (or) iii) by Higher / Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil (Refer PDF).

TNPSC GROUP IV SALARY DETAILS
1Village Administrative Officer Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
2Junior Assistant (Non – Security) Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
3Junior Assistant (Security) Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
4 Bill Collector, Grade-I Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
5 Field Surveyor Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
6Draftsman Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
7Typist Rs.5,200 – 20,200/- + 2,400-GradePay
8Steno-Typist (Grade–III) Rs.5,200 – 20,200/- + 2,800-GradePay


Age :
1. SC / Scheduled Caste (Arunthathiyar), ST and Destitute Widows of all castes : 18 – 35 Years
2. MBC / Denotified Communities, BC and Backward Classes (Muslims): 18 – 32 Years
3. Others - Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs): 18 – 30 Years
4. For the persons who are trained in Survey in ITI in Tamil Nadu, in respect of posts of Field Surveyor and Draftsman only: 18 – 35 Years
Note: For More details about age limit please refer notification PDF

Registration Fee:
Rs.150/-

Selection Procedure:
1)Written Exam
2)Interview

Important Dates:
Starting Date: 14.11.2017
Last date: 13.12.2017
Last Date for Pay Application Fees: 15.12.2017
Written Examination: 11.2.2018 (10.00 A.M. to 1.00 P.M)

TNPSC Group IV – CCSE Notification and online links
To view the official notification Details in English
To view the official notification Details in Tamil
To Apply this job online

Dates to remember - TNPSC Group-IV Recruitment | CCSE 4 VAO/Assistant/Typist job Notification 2018

Registration Starts15-Nov-17
Last Date to Apply20-Dec-17
Date of Exam11-Feb-18

TNPSC Group-IV Recruitment | CCSE 4 VAO/Assistant/Typist job Notification 2018 | Apply online

   The above Notification ( TNPSC Group-IV Recruitment | CCSE 4 VAO/Assistant/Typist job Notification 2018 | Apply online ) briefly describes about the details of latest announcement or notification includes important dates like release date , last date of application submission, details regarding fees, exam timings. Candidates, check all the needs and apply accordingly.