• ωaytnpsc.com
Current Affairs
Current Affairs
TN Police
TN Police ModelTN Police Quiz தினமலர்(PC) Qns
RRB Group D
RRB ModelRRB Quiz
TNTET
TNTET ModelTNTET Quiz தினமலர்(TET) Qns
Govt Jobs
All Govt JobsTN Govt JobsCentral Govt JobsRailway JobsTN TETMonth JobsWeek JobsTNPSC Group 2TN Police - SITNPSCSSC JobsAll Banks JobsNavy JobsArmy JobsAavin JobsFood CorporationCourt JobsVAO (GROUP 4)ISRO JobsAirforce JobsMedicalUPSC Jobs
TNFOREST Questions
FOREST Test FOREST Model
Police SI Questions
TN Police SI Quiz TN Police SI Model
RRB Questions
RRB Daily TestRRB Previous 2015 RRB Model
TNPSC Group 2
Group2 Mock Test Group2 ModelGroup2 AnswerKey
Result
Police Cut Off Group 4 Rank
Model QUestions
TN Police Group - IV Group - 2A தினமலர் (Police) தினத்தந்தி
Daily Quiz
TN Police Quiz Daily Quiz
Previous QUestions
TN Police Group - IVGroup - 2A TNTET
Annual Planner
TNPSC Annual PlanTRB Annual Plan
General Knowledge
Static GK



HomeLoginGovt Jobs RRB Group D TN TET TN Police GROUP-2 Model TN Forest Current Affairs TOP Govt Jobs Police SI Model TNUSRB Test RRB Free Test RRB Model RRB Previous Current Affairs GROUP-2A Model GROUP-2A Previous TN Police Previous TN TET Previous தினமலர் (Police) GROUP-IV Model தினத்தந்தி Daily Quiz GROUP-IV Previous Static GK

Questions

Free Job Alert

வேலைவாய்ப்பு தகவல்கள்
Free Job Alert

Signin / Quiz / Model Question

Login or Sign in with way2tnpsc and get frequent update about jobs.


TNPSC Group 2 Answer Key - 2019


குரூப்-2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை விவகாரத்தில், தவறான கேள்விகளுக்காக 9 மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,199 பணியிடங்களுக்கான காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிக்கான போட்டித் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் தேர்வை எழுதினர். இதில் பெண்கள் 3 லட்சத்து 54 ஆயிரத்து 245 பேரும், ஆண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் இந்த தேர்வை எழுதினர். இந்தத் தேர்வினை தமிழ் வழியில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 868 பேரும், ஆங்கில வழியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேரும் எழுதினர். மாற்று திறனாளிகளுக்கு உதவுவதற்காக 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை கேட்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கலில் செய்திகள் வெளியியானது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வில் தவறான விடை கொடுக்கப்பட்டிருந்த 6 கேள்விகளுக்கு, ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்ற கணக்கில் 9 மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

Download Tnpsc Group 2 Answer Key Official Online for the Exam on 11/11/2018. Note: Right Answer has been tick marked in the respective choices for each question.





Download Tnpsc Group 2 Answer Key Official Online for the Exam on 26/07/2015. Note: Right Answer has been tick marked in the respective choices for each question.





Download Tnpsc Group 2 Answer Key Official Online for the Exam on 01/12/2013.




[TNPSC Group 2 Answer Key 2019] download as pdf

   Dear Applicants, here you can see Answer Key 2019 and also we provide syllabus,exam pattern, question pattern, exam timining, exam admit card, exam hall ticket, exam result etc for various exams like TNPSC, TN POlice, SBI, IBPS PO, RRB Group D, RRB Group C, TRB, TNTET, BANK, SSC, Railway (RRB) and all other state government exams.[TNPSC Group 2 Answer Key 2019] download as pdf