• ωaytnpsc.com
Current Affairs
Current Affairs
TN Police
TN Police ModelTN Police Quiz தினமலர்(PC) Qns
Group IV-4
Group 4 ModelGroup 4 Quiz தினமலர் Qns
RRB Group D
RRB ModelRRB Quiz
Govt Jobs
All Govt JobsTN Govt JobsCentral Govt JobsRailway JobsTN TETMonth JobsWeek JobsTNPSC Group 2TN Police - SITNPSCSSC JobsAll Banks JobsNavy JobsArmy JobsAavin JobsFood CorporationCourt JobsVAO (GROUP 4)ISRO JobsAirforce JobsMedicalUPSC Jobs
TNFOREST Questions
FOREST Test FOREST Model
Police SI Questions
TN Police SI Quiz TN Police SI Model
RRB Questions
RRB Daily TestRRB Previous 2015 RRB Model
TNTET
TNTET ModelTNTET Quiz தினமலர்(TET) Qns
TNPSC Group 2
Group2 Mock Test Group2 ModelGroup2 AnswerKey
Result
Police Cut Off Group 4 Rank
Model QUestions
TN Police Group - IV Group - 2A தினமலர் (Police) தினத்தந்தி
Daily Quiz
TN Police Quiz Daily Quiz
Previous QUestions
TN Police Group - IVGroup - 2A TNTET
Annual Planner
TNPSC Annual PlanTRB Annual Plan
General Knowledge
Static GK



HomeLoginGovt Jobs RRB Group D GROUP-4 Model TN TET TN Police GROUP-2 Model TN Forest Current Affairs TOP Govt Jobs Police SI Model TNUSRB Test RRB Free Test RRB Model RRB Previous Current Affairs GROUP-2A Model GROUP-2A Previous TN Police Previous TN TET Previous தினமலர் (Police) GROUP-IV Model தினத்தந்தி Daily Quiz GROUP-IV Previous Static GK

Questions

Free Job Alert

வேலைவாய்ப்பு தகவல்கள்
Free Job Alert

11mon ago
Announced 02-May-19
CLOSED

Tirunelveli District Court Recruitment Jobs 2019: 45 Computer Operator Posts


  கீழே உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை DISTRICT LEGAL SERVICES AUTHORITY(District Court) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பணியிட விவரம், காலியிட எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தேர்வு செய்யும் முறை, சம்பளம், அதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம் போன்ற அனைத்து விவரங்களும் முழுமையாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மற்றும் தகுதியுடையவர்கள் 17-May-19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பணியிட எண்ணிக்கை :45பணியிட விவரம் :Computer Operator - 45 Postsகல்வித் தகுதி :A pass in Bachelor degree in Computer Science/Computer Application from a recognized University of Indian Union or a Bachelor's degree in B.A., B.Sc., or B.Com., from a recognized University of Indian Union with a Diploma in Computer Applications from a recognized University.
Technical qualification : Typewriting Junior Grade both in English and Tamilவயது வரம்பு :As on 01.07.2018
1. SCA - 18 - 35
2. SC - 18 - 35
3. ST - 18 - 35
4. MBC - 18 - 32
5. BC - 18 - 32
6. OC - 18 - 30சம்பளம் :New Pay matrix in Level 10 (20600-65500)தேர்வு செய்யும்முறை :Interviewவிண்ணப்பிக்கும் முறை :BY POSTவிண்ணப்பிக்கும் வழிமுறைகள் :1.விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
2.புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றொப்பமிடவேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக்கூடாது.
3.உரிய முறையில் சுய சான்றொப்பமிடப்பட்ட தேவையான சான்றாவணங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.
4.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
5.அரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும்.
6.அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு மற்றும் தேர்வு விபரம் http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதள வலைதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தாரர்கள் மேற்கூறிய இணையதள வலைதளத்தை தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
7.விண்ணப்பத்தில் விண்ணப்பத்தாரர் கையொப்பம் செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
8.விண்ணப்பத்தாரர் குடும்ப அட்டை நகலுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் புகைப்பட நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும்.
1) ஆதார் அட்டை
2) வாக்காளர் அட்டை
3) பான் கார்டு
4) ஓட்டுநர் உரிமம்
9.மேலே குறிப்பிட்ட கடைசி தேதியான 17.05.2019 மாலை 5.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பபாக நிராகரிக்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி 627 002
கால வரம்பு :Start Applying From: 02/05/2019
Last Date to apply: 17/05/2019
பணிபுரியுமிடம் :tirunelveli

அதிகாரபூர்வ ஆவணம் மற்றும் இணையதளம்
OFFICIAL NOTIFICATION
OFFICIAL WEBSITE
Application Form


Recruitment and Job Vacancies details:

  DISTRICT LEGAL SERVICES AUTHORITY(District Court) Recruitment 2020 has been announced for the below vacancies. Read the following Job Notification details to get a clear idea about Registration process, Eligibility, Qualification, How to apply, No of Vacancies, Salary, Job Location, Links to apply, Selection procedure, age limit and all the instructions before applying for this job.

Click the FACEBOOK ICON below To get Alerts of All Job Notifications from WAY2TNPSC
facebook
Interested and Eligible Candidates can apply before 17-May-19. Keep on reading this page to know all the above details. So, it will be helpful to know the procedure and details for the candidates who wish to apply for this particular vacancies.

Tirunelveli District Court Recruitment Jobs 2019: 45 Computer Operator Posts
DISTRICT LEGAL SERVICES AUTHORITY(District Court) :

  District Legal Services Authorities are located in District Court buildings in each of the District Headquarters. The Chairman of District Legal Services Authority is The District Judge . In all the Districts,Taluk Legal Services Committees are situated in Taluk Headquarters leaded by the concerned Sub-Judge/Senior Presiding Officer of the Court. It is aimed to provide services to Women and Children and also marginalised section of the community.

Timelines :Start Applying From: 02/05/2019
Last Date to apply: 17/05/2019
Selection Procedure :Interview
Total Vacancies :45Vacancy Details :Computer Operator - 45 Posts
Age Limit :As on 01.07.2018
1. SCA - 18 - 35
2. SC - 18 - 35
3. ST - 18 - 35
4. MBC - 18 - 32
5. BC - 18 - 32
6. OC - 18 - 30Salary :New Pay matrix in Level 10 (20600-65500)Education Qualification :A pass in Bachelor degree in Computer Science/Computer Application from a recognized University of Indian Union or a Bachelor's degree in B.A., B.Sc., or B.Com., from a recognized University of Indian Union with a Diploma in Computer Applications from a recognized University.
Technical qualification : Typewriting Junior Grade both in English and TamilApply Mode :BY POSTHow to Apply :1.விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
2.புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றொப்பமிடவேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக்கூடாது.
3.உரிய முறையில் சுய சான்றொப்பமிடப்பட்ட தேவையான சான்றாவணங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.
4.முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
5.அரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும்.
6.அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு மற்றும் தேர்வு விபரம் http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதள வலைதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தாரர்கள் மேற்கூறிய இணையதள வலைதளத்தை தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
7.விண்ணப்பத்தில் விண்ணப்பத்தாரர் கையொப்பம் செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
8.விண்ணப்பத்தாரர் குடும்ப அட்டை நகலுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் புகைப்பட நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும்.
1) ஆதார் அட்டை
2) வாக்காளர் அட்டை
3) பான் கார்டு
4) ஓட்டுநர் உரிமம்
9.மேலே குறிப்பிட்ட கடைசி தேதியான 17.05.2019 மாலை 5.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பபாக நிராகரிக்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி 627 002
Job Location :tirunelveli

Tirunelveli District Court Recruitment Jobs 2019: 45 Computer Operator Posts - Official Links

OFFICIAL NOTIFICATION
OFFICIAL WEBSITE
Application Form


Dates to remember - Tirunelveli District Court Recruitment Jobs 2019: 45 Computer Operator Posts

Registration Starts02-May-19
Last Date to Apply17-May-19

Tirunelveli District Court Recruitment Jobs 2019: 45 Computer Operator Posts | Apply online

   The above Notification ( Tirunelveli District Court Recruitment Jobs 2019: 45 Computer Operator Posts | Apply online ) briefly describes about the details of latest announcement or notification includes important dates like release date , last date of application submission, details regarding fees, exam timings. Candidates, check all the needs and apply accordingly.